Iraianbu ias biography books free download pdf
Books free download sites...
Iraianbu ias biography books free download pdf
வெ. இறையன்பு
வெ. இறையன்பு (Dr V. Irai Anbu, IAS) இந்தியாவின் தமிழகத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். எழுத்தாளர், கல்வியாளர், சமூக ஆர்வலர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முகங்களில் இவர் ஈடுபாட்டுடன் இயங்கினார்.[2][3] 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாள் மு.
க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இறையன்பு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[4][5]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]1963-ஆம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் வெங்கடாசலம்-பேபி சரோஜா தம்பதியருக்கு இறையன்பு மகனாகப் பிறந்தார்.[6] இறையன்புவின் அண்ணன் வெ.
Iraianbu ias biography books free download pdf compress
திருப்புகழும் ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். இவர் குசராத்து பணிப்பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணியராகப் பணிபுரிந்தார். குசராத்தில் நடந்த நிலநடுக்கத்தின்போது திருப்புகழ் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கதாகும். நேபாள நாட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்காக அந்நாட்டின் திட்டக்குழு திருப்புகழை அழைத்து ஆலோசனை பெற்றது.
இறையன்புவிற்கு பைங்கிளி மற்றும்